Home இலங்கை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை தமிழரசு கட்சி ஆட்சி கைப்பற்றி ஒரு வருடம்...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையை தமிழரசு கட்சி ஆட்சி கைப்பற்றி ஒரு வருடம் பூர்த்தி !

0
image

கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினை இலங்கை தமிழரசு கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி தவிசாளராக மேகசுந்ததரம் வினோராஜ் தெரிவு செய்யப்பட்டார்.

அதன் பின் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், பல்வேறான அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் தெரிவித்திருந்தார்.

Source: https://samugammedia.com/it-has-been-a-year-since-the-tamil-arasu-party-government-captured-the-manmunai-south-eruvil-pradeshiya-sabha-1781249392

NO COMMENTS

Exit mobile version