Home சினிமா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம் பாருங்க

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கிட்டத்தட்ட 10 சீரியல்களின் நேரம் மாற்றம்… முழு விவரம் பாருங்க

0

சீரியல்கள்

படங்கள், ரியாலிட்டி ஷோக்களை தாண்டி தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது சீரியல்கள் தான்.

இதனால் சன், விஜய், ஜீ தமிழ் என எல்லா முன்னணி தொலைக்காட்சியிலும் சீரியல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இந்த வருடத்தில் ஏகப்பட்ட புதிய தொடர்கள் ஒளிபரப்பாகவும் தொடங்கியுள்ளது.

நேரம் மாற்றம்

வரும் ஜனவரி 20ம் தேதி ஜீ தமிழில் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட தொடர்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அது என்னென்ன தொடர்களின் நேரம் மாற்றம், நேரம் மாற்றப்படாத தொடர்கள் என்னென்ன என்ற விவரத்தை காண்போம். 

NO COMMENTS

Exit mobile version