Home உலகம் ட்ரம்புடன் பேசிவிட்டுத் திரும்பிய கையோடு உக்ரைனுக்கு புடின் அனுப்பிய 1000 உடல்கள்!

ட்ரம்புடன் பேசிவிட்டுத் திரும்பிய கையோடு உக்ரைனுக்கு புடின் அனுப்பிய 1000 உடல்கள்!

0

மூன்று ஆண்டுகள் நீடித்த உக்ரைன் – ரஷ்யப் போர் ஒரு திருப்புமுனையை எட்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சொந்த முயற்சியில் ஈடுபட்டு, புதிய அமைதி பேச்சுவார்த்தையை துவங்கியுள்ளார்.

ட்ரம்ப், இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர முயற்சித்து வரும் நிலையில், உலகமே இந்த நகர்வுகளை உற்றுநோக்கி வருகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், உக்ரைன் – ரஷ்யப் போர் இவ்வாறு இலகுவில் முடிவுக்கு வந்துவிடுமா என்பதை விரிவாக எடுத்துரைக்கிறது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி…

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

https://www.youtube.com/embed/Hp7MjoKEFhk

NO COMMENTS

Exit mobile version