Home இலங்கை ஒற்றுமையில்லாத ஈழத்தமிழர்கள்: 16 ஆண்டு வலிகளைப் பகிர்ந்த இயக்குநர் கௌதமன்

ஒற்றுமையில்லாத ஈழத்தமிழர்கள்: 16 ஆண்டு வலிகளைப் பகிர்ந்த இயக்குநர் கௌதமன்

0

யுத்த காலத்தில் நடந்து முடிந்த இழப்புகளை ஈடு செய்ய முடியாது என தமிழ் நாட்டு திரைப்பட இயக்குநர் கௌதமன் (V. Gowthaman) தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அத்தோடு, யுத்த காலத்தில் பெண்களை சிதைத்த கொடூரங்கள் , காண்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு ஒருபோதும் மன்னிப்புக் கிடையாது எனவும் கௌதமன் கூறியுள்ளார்.

மேலும், இந்தக் கொடூரச் செயல்களை நடாத்தி முடித்த கூட்டத்திற்கு தாம் என்ன பதிலடி கொடுப்பது என்ற ஆதங்கம் தமக்கு தீரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில்  இயக்குநர் கௌதமன் மேலும் தெரிவித்ததாவது, 

NO COMMENTS

Exit mobile version