Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான 16ஆவது யுத்த வெற்றிக் கொண்டாட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான 16ஆவது யுத்த வெற்றிக் கொண்டாட்டம்

0

யுத்த வெற்றியின் 16ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று(19) இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் (19) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்காக முப்படைகளையும் வழி நடத்திய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் மார்ஷல் ஒப் த எயார்போர்ஸ் ரொஷான் குணதிலக்க ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிகழ்வு பத்தரமுல்லை இராணுவ நினைவு தூபி வளாகத்திற்கு முன்பாக இன்று (19) மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version