Home இலங்கை சமூகம் கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர் மாய்ப்பு

கிளிநொச்சியில் தவறான முடிவெடுத்து இளைஞன் உயிர் மாய்ப்பு

0

கிளிநொச்சி (Kilinochchi) –  கரடிப் போக்குச் சந்திக்கு அண்மையில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றில் தவறான முடிவெடுத்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பொலிஸ் விசாரணை 

இச்சம்பவம் இன்று 917.01.2025) இடம்பெற்றுள்ளது. 

சம்பவத்தில் உயிரிழந்துள்ள நபர் 19 வயது மதிக்கத்தக்க இளைஞன் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், இளைஞனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version