குக் வித் கோமாளி 6ம் சீசன் தொடங்கி தற்போது மூன்றாவது வார எபிசோடுகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.
முதல் எலிமிநேஷன் யாராக இருக்கும் என எல்லோரும் எதிர்பார்த்து இருந்த நிலையில் இன்றைய எபிசோடு இறுதியில் அதற்கான பதில் கிடைத்துவிட்டது.
எலிமினேஷன்
சௌந்தர்யா தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் எலிமினேஷன் என அறிவிக்கப்பட்ட போது பிரியா ராமன் உள்ளிட்டோர் அதிர்ச்சி ஆகிவிட்டனர்.
சௌந்தர்யா எமோஷ்னலாக கண்கலங்கி எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு ஷோவில் இருந்து வெளியில் சென்றார்.
