ஜீ தமிழ்
சன்-விஜய் டிவி, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று.
இந்த தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்கள், ரியாலிட்டி ஷோக்கள் தான் மக்களிடம் பெரிய அளவில் வரவேற்பு பெறுகின்றன. இவர்களை தாண்டி மக்களின் கவனத்திற்கு வந்தவர்கள் தான் ஜீ தமிழ்.
செம்பருத்தி என்ற சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றனர், அதன்பின் பெரிய அளவில் எந்த ஒரு சீரியலும் வரவேற்பு பெறவில்லை என்றாலும் வெற்றிகரமாக தான் தொலைக்காட்சி உள்ளது.
மகா சங்கமம்
இப்போது ஜீ தமிழில் ஹிட்டாக சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
திறமை இருந்தும் வசதி இல்லாமல் வீட்டில் முடங்கிய கலைஞர்களுக்கு இந்த நிகழ்ச்சி பெரிய வாய்ப்பாக அமைகிறது.
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் மனோஜ் கைது! என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ
தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 2 சீரியல்களின் மெகா சங்கம செய்தி தான் வெளியாகியுள்ளது. அதாவது வீரா மற்றும் சின்னஞ்சிறு கிளியே தொடர்களின் மெகா சங்கமம் விரைவில் நடக்க உள்ளதாம்.
மற்றபடி எப்போது, நேரம் என்ன என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
