Home இலங்கை அரசியல் அரகலய போராட்டத்தின் பின்புலத்தில் அநுர…!

அரகலய போராட்டத்தின் பின்புலத்தில் அநுர…!

0

அரகலய போராட்டத்தின் பின்புலத்தில் அநுர செயற்படவில்லை என
மக்கள் போராட்ட முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர்
சுவஸ்திகா அருள்லிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,“ தேசிய மக்கள் சக்தியானது அரகலய போராட்டம் வலு பெற்ற போது போராட்டத்தில் இணைந்து கொண்டது.

அதேநேரம், போராட்டம் தொய்வடையும் போது தேசிய மக்கள் சக்தி அரகலய தொடர்பில்
குறை கூறியது.

அத்துடன், அரகலய போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு தெரிக்கவில்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரகலய போராட்டம் மற்றும் மக்களின் அரசியல் தீர்மானங்கள் குறித்தும் விளக்குகிறது நேருக்கு நேர் நிகழ்ச்சி…

https://www.youtube.com/embed/jWl-XVsO6CY

Source: https://ibctamil.com/article/2022-aragalaya-protest-anura-kumaradissanayake-npp-1730562143

NO COMMENTS

Exit mobile version