Home சினிமா வசூலில் இந்த வருடத்தின் டாப் 10 தமிழ் படங்கள்.. பிரபல தியேட்டர் வெளியிட்ட புள்ளிவிவரம்

வசூலில் இந்த வருடத்தின் டாப் 10 தமிழ் படங்கள்.. பிரபல தியேட்டர் வெளியிட்ட புள்ளிவிவரம்

0

2024 வருடம் இன்னும் சில தினங்களில் முடிவடைய இருக்கிறது. தமிழ் சினிமாவில் இந்த வருடம் பல குறிப்பிடத்தக்க படங்கள் வெளியாகி இருக்கின்றன.

வெற்றி, தோல்வி என்பதை தாண்டி இந்த வருடம் அதிகம் வசூலித்த டாப் 10 படங்கள் பட்டியலை சென்னையில் இருக்கும் மாயாஜால் தியேட்டர் தற்போது வெளியிட்டு இருக்கிறது.

வசூலில் டாப் 10 படங்கள்

அந்த தியேட்டரில் விஜய்யின் GOAT படம் தான் அதிக வசூலை இந்த வருடம் பெற்று இருக்கிறது. அமரன் இரண்டாம் இடமும், ரஜினியின் வேட்டையன் மூன்றாம் இடமும் பிடித்து இருக்கின்றன.

டாப் 10 லிஸ்ட் இதோ
 

NO COMMENTS

Exit mobile version