Home இலங்கை அரசியல் காலியில் வெற்றியை நிலைநாட்டிய அநுர: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

காலியில் வெற்றியை நிலைநாட்டிய அநுர: வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்

0

புதிய இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 366,721 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 189,555 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 107,336 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 24,382 வாக்குகளைப் பெற்றுள்ளார்.   

பத்தாவது இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் காலி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 34, 839 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 17, 935 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9, 478 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1, 220 வாக்குகளைப் பெற்றுள்ளார்.   

ஒன்பதாம் இணைப்பு

நடைபெற்று முடிந்த  ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் ஹபராதுவ தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 35,428 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 16,929 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 10, 602 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,041 வாக்குகளைப் பெற்றுள்ளார்

எட்டாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் அக்மீமன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 45, 632 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 18,731 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 12, 922  வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,990 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஏழாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின்  ஹினிந்தும தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 35, 677 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 25, 388 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 14, 741  வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3, 013 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

ஆறாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் கரன்தெனிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 32, 895 வாக்குகளைப் பெற்றுள்ளார்.  

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 15, 110 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,032 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2, 310 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

ஐந்தாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் பண்டார எல்பிட்டிய
தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 35,612 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 19,733 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11.595 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,571 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

நான்காம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் ரத்கம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 30,329 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 17,157 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8,004 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 3,236 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

முன்றாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் பலபிடிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 20,096வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 12,339வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 5,345வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச1,689வாக்குகளைப் பெற்றுள்ளார். 

இரண்டாம் இணைப்பு

நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்தின் அம்பலங்கொடை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 33,026 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 17,453 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,428 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 2,245 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இந்த தேர்தல் தொகுதியில் பதிவாகியுள்ள 63,483 மொத்த வாக்குகள் ஆகும்

1,169 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

மேலும், பேர் இந்த தொகுதியில் 79,794  வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

நடைப்பெற்று முடிந்த இலங்கை ஜனாதிபதி தேர்தலின் காலி மாவட்டத்திற்கான தபால் வாக்கு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 25892 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7226 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 5338 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 863 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

https://www.youtube.com/embed/Cga_NaSAtg4

Source: https://ibctamil.com/article/2024-election-vote-results-galle-1726948551

NO COMMENTS

Exit mobile version