தமிழ் சினிமா
ஒவ்வொரு வருடமும் நிறைய படங்களை கண்டு வருகிறது. இந்த 2024ம் வருடத்திலும் மிகவும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களை பெற்றிருக்கிறது.
காதல், சென்டிமென்ட், வாழ்க்கை வரலாறு என நிறைய ஜானரில் படங்கள் வந்துள்ளன. இப்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் என்றால் அது விடுதலை 2 படம் தான்.
வீடு வாங்குகிறோம் என ஓவராக பேசி வந்த மனோஜ், வீட்டிற்கு வந்த ஷாக்கிங் தகவல்.. சிறகடிக்க ஆசை சீரியல்
சரி நாம் இப்போது 2024ம் வருடத்தில் தமிழ் சினிமாவில் வெளியாகி மாபெரும் ஹிட்டை கண்ட படங்களின் விவரத்தை காண்போம்.
இந்த பட லிஸ்டில் ரீ-ரிலீஸ் ஆகியும் நல்ல வெற்றி கண்ட படங்களும் இடம்பெற்றுள்ளன.
இதோ வெற்றிப் படங்களின் விவரம்,
- ப்ளூ ஸ்டார்
- வடக்குப்பட்டி ராமசாமி
- லவ்வர்
- அரண்மனை 4
- கில்லி (ரீ-ரிலீஸ்)
- ஸ்டார்
- பிடி சார்
- மகாராஜா
- ராயன்
- அந்தகன்
- டிமாண்டி காலனி 2
- வாழை
- கோட்
- லப்பர் பந்து
- மெய்யழகன்
- பிளாக்
- அமரன்
- விடுதலை 2
- தளபதி (ரீ-ரிலீஸ்)