Home இலங்கை அரசியல் குருணாகல் மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்

குருணாகல் மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்

0

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 47,126 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 13,081 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.  

சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 11,998 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,384 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version