Home முக்கியச் செய்திகள் நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

நாடாளுமன்ற தேர்தல்: மாவட்ட ரீதியில் பதிவான மொத்த வாக்கு வீதம்

0

புதிய இணைப்பு

2024 நாடாளுமன்ற தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


  • கொழும்பு 65%
  • நுவரெலியா 68%
  • குருநாகல் 64%
  • மட்டக்களப்பு 61%
  • மாத்தறை 64%
  • புத்தளம் 56%
  • அனுராதபுரம் 65%
  • பதுளை 66%
  • மன்னார் – 70%
  • திருகோணமலை – 67%
  • முல்லைத்தீவு – 63
  • பொலனறுவை – 65%
  • இரத்தினபுரி – 65
  • காலி – 64%
  • யாழ்ப்பாணம் – 69%
  • ஹம்பாந்தோட்டை – 60%
  • மாத்தளை – 67%
  • கேகாலை – 65%
  • மொனராகலை – 63%
  • வவுனியா -65
  • கிளிநொச்சி – 62%
  • கண்டி – 62%
  • களுத்துறை – 64%
  • அம்பாறை – 62 %
  • கம்பஹா – 66%

இதேவேளை, வாக்காளர் பட்டியலின்படி,17,140,354 வாக்காளர்கள் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர்.

22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 ​பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும்.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,081 ஆகும்.

அதேநேரம், 2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

நான்காம் இணைப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில்,

மதியம் 2.00 மணி நிலவரப்படி,

பதுளை – 51%

மொனராகலை – 46.6%

கேகாலை – 50%

அம்பாந்தோட்டை – 47%

நுவரெலியா – 55% 

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 42% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கம்பஹா – 52%

களுத்துறை – 45% 

கிளிநொச்சி – 46%

மன்னார் – 55%

மட்டக்களப்பு – 47%

திருகோணமலை – 51%

மொனராகலை – 47%

முன்றாம் இணைப்பு

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி அறிவிக்கப்பட்ட வாக்குகளின் சதவீதம் கீழே உள்ளது.

கொழும்பு – 54%

வன்னி – 46%

இரத்தினபுரி – 40%

யாழ்ப்பாணம் – 36%

காலி – 24%

பதுளை 48%

மொனராகலை 44%

நுவரெலியா 50%

திகாமடுல்ல 37%

இரண்டாம் இணைப்பு 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.

இதன்படி இன்று நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் சில தேர்தல் மாவட்டங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் சதவீதம் பின்வருமாறு,

கம்பஹா – 40%
கேகாலை – 32%
புத்தளம் – 30%
கண்டி – 30%
நுவரெலியா – 40%  மாத்தறை – 34%
மட்டக்களப்பு – 32% 

முதலாம் இணைப்பு

10 ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுத் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

22 தேர்தல் மாவட்டங்களில் இன்று காலை 7 மணிமுதல் பிற்பகல் 4 மணிவரையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இந்நிலையில் இன்று காலை 10 மணிவரையிலான வாக்கு பதிவுகளின் படி

கொழும்பு – 20%

யாழ்ப்பாணம் – 16%


கண்டி – 25%

பதுளை – 21%

வன்னி – 15%

நுவரெலியா – 20%

திகாமடுல்ல – 18%

கேகாலை – 20%

மட்டக்களப்பு – 15%

பொலன்னறுவை – 22%

புத்தளம் – 22%

திருகோணமலை – 23%

குருநாகல் – 22%

மாத்தறை – 10 %

இரத்தினபுரி – 20%   

களுத்துறை – 20% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் 8500 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் வாக்களிக்கத் தகுதியானவர்களின் எண்ணிக்கை 17,140,354 ஆகும்.

https://www.youtube.com/embed/jUQ-_4v4Kjs

NO COMMENTS

Exit mobile version