Home இலங்கை அரசியல் பொலன்னறுவை மாவட்டம் மெதிரிகிரிய தொகுதிக்கான வாக்குகளின் முடிவுகள்

பொலன்னறுவை மாவட்டம் மெதிரிகிரிய தொகுதிக்கான வாக்குகளின் முடிவுகள்

0

பொலன்னறுவை – மெதிரிகிரிய

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 36,147 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,850 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சர்வஜன அதிகாரம் கட்சியினர் 2,404 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

பொதுஜன பெரமுன 1,163 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.    

பொலன்னறுவை –  பொலன்னறுவை

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் பொலன்னறுவை தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 66,399 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 22,650 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

சர்வஜன அதிகாரம் கட்சியினர் 3,902 வாக்குகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி 2,782 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.  

மின்னேரியா தொகுதி

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா தொகுதிக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 40,412 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 9,138 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 1,394 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.       

புதிய ஜனநாயக முன்னணி 1,238 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

தபால் மூல வாக்கு

நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் பொலன்னறுவை  மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 16,052 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 2,184வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.

புதிய ஜனநாயக முன்னணி 425 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் 230 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.   

Sri Lanka Parliament Election 2024 Live Updates

NO COMMENTS

Exit mobile version