Home இலங்கை கல்வி 2025ஆம் ஆண்டுக்கான உயர்தர – சாதாரண தரப் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

2025ஆம் ஆண்டுக்கான உயர்தர – சாதாரண தரப் பரீட்சைகளுக்கான திகதி அறிவிப்பு

0

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

அடுத்த ஆண்டு..

அதன்படி, இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 10ஆம் திகதி முதல் டிசம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறும்.

அதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சை அடுத்த ஆண்டு பெப்ரவரி 17ஆம் திகதி முதல் பெப்ரவரி 26ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையர் நாயகம் இந்த அறிவிப்பை இன்று (2025.08.10) வெளியிட்டுள்ளார். 

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version