Home இலங்கை அரசியல் 2025 வரவு செலவு திட்டம்: புதிய வரிகளுக்கு தயாராகும் அநுர அரசு!

2025 வரவு செலவு திட்டம்: புதிய வரிகளுக்கு தயாராகும் அநுர அரசு!

0

2025 வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி அநுர தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதிகள் எந்தளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை மக்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

நாட்டு மக்கள் அநுர குமார திசாநாயக்கவிற்கு அதிகாரத்தை வழங்கியிருந்தாலும், நாடு சர்வதேசே நாணய நிதியத்திற்கே வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஏனெனில், ஆட்சிக்கு வந்ததும் ஐ.எம்.எப் உடன்படிக்கையில் திருத்தங்களை மேற்கொள்வதாக கூறினாலும், அதற்கு மாற்றமாகவே ஜனாதிபதி இந்த வரவுசெலவுத் திட்டத்தை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், அநுர அரசின் முக்கிய முடிவுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அகளங்கம் நிகழ்ச்சி…    

https://www.youtube.com/embed/4F2OLckUHfs

NO COMMENTS

Exit mobile version