Home இலங்கை அரசியல் அம்பாறை மாவட்டத்தின் மற்றுமொரு தேர்தல் முடிவு…

அம்பாறை மாவட்டத்தின் மற்றுமொரு தேர்தல் முடிவு…

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை – இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2838  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 2003  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1732  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 823  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன ஐக்கிய முன்னணி 766  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

 அம்பாறை – நாமல்ஓய பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை – நாமல்ஓய பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 7139 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3805  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1641  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி  546  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன முன்னணி 325  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய காங்கிரஸ் 2081 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 892 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 6034 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 536 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு (1) 511  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 423 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அம்பாறை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் அம்பாறை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 6034  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 2002  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொது ஜன முன்னணி 397 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு (1) 1129  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சி 782  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version