Home இலங்கை அரசியல் கொழும்பு தேர்தல் முடிவுகள்.. முன்னிலையில் ஆளும் தரப்பு

கொழும்பு தேர்தல் முடிவுகள்.. முன்னிலையில் ஆளும் தரப்பு

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – மகரகம நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 40890 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 12000 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு 5627 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

பொதுஜன பெரமுன 5247 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

சர்வஜன அதிகாரம் கட்சி 4233 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

கொழும்பு – கல்கிசை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு –  கல்கிசை  மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 33764 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 14608  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 7555 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

பொதுஜன பெரமுன 6242 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

சர்வஜன அதிகாரம் கட்சி 4508 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.  

கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 19 417 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 8002  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் முன்னணி 3683 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 2664 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 2919 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2223 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய குடியரசு முன்னணி 904 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு – பொரலஸ்கமுவ நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – பொரலஸ்கமுவ நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 12 283 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3349  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் முன்னணி 2030 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1647 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 1183 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சை குழு(1) 957 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 816 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

கொழும்பு – கொலன்னாவ பிரதேச சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கொழும்பு – கொலன்னாவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 1,1099 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 7848  வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 2955 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1473 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது. 

சர்வஜன அதிகாரம் கட்சி 857 வாக்குகளைப் பெற்றுக்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version