Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா மாவட்ட முடிவுகள்..

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா மாவட்ட முடிவுகள்..

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – ஜா எல நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 7562 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 3875 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு இரண்டு 1061  வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 690 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 610 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.  

கம்பஹா – பேலியகொட நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – பேலியகொட நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 4853 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.   

ஐக்கிய மக்கள் சக்தி 3116 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 1199 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 962 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வஜன அதிகாரம் கட்சி 666 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version