Home இலங்கை அரசியல் களுத்துறை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்…

களுத்துறை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள்…

0

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை – களுத்துறை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தி 13945  வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 9290 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3562 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 3048 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பொதுஜன பெரமுன 1550 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

களுத்துறை – ஹொரனை நகர சபை

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை – ஹொரனை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,  

தேசிய மக்கள் சக்தி  2,131   வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

சுயேட்சைக் குழு(1) 1,131 வாக்குகளை  பெற்றுக்கொண்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி  913  வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 854 வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.  

பொதுஜன பெரமுன  271  வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version