நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை – மொரவெவ பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி 2663 வாக்குகள்
பொதுஜன பெரமுன 1060 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி 847 வாக்குகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 427 வாக்குகள்
இலங்கை தமிழரசுக் கட்சி 212
திருகோணமலை – வெருகல் பிரதேச சபை
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை – வெருகல் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில்,
இலங்கை தமிழரசுக் கட்சி 4307 வாக்குகள்
தேசிய மக்கள் சக்தி 1712 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி 830 வாக்குகள்
தேசிய மக்கள் முன்னணி 243 வாக்குகள்
ஈபிடிபி 86 வாக்குகள்
You My Like This Video
