வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இலங்கையில் வதிவிட விசா அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்தார்.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றில் ஜனாதிபதி தற்போது உரையாற்றி வருகின்றார்.
இதன்போதே, அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான வதிவிட விசா முறைமை குறித்து ஜனாதிபதி தெரிவித்தார்.
