Home இலங்கை சமூகம் கண்டியில் 24 வயது இளைஞரின் சடலம் மீட்பு

கண்டியில் 24 வயது இளைஞரின் சடலம் மீட்பு

0

கண்டி (Kandy) மாவட்டம், புஸ்ஸல்லாவை – பெரட்டாசி மேமலை பகுதியில் இளைஞர் ஒருவர்
சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

நீரோடையொன்றிலிருந்து இன்று (21.04.2024) காலை பிரதேச மக்களால் மேற்படி இளைஞரின் சடலம்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகள்

இளைஞரின் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், புஸ்ஸல்லாவைப் பொலிஸார்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இலட்சக்கணக்கில் மோசடி : பொதுமக்களுக்கு அவசர அறிவுறுத்தல்

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தில் குழப்பம்

கொழும்பில் திறக்கப்படும் மாபெரும் அதி சொகுசு ஹோட்டல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version