வெளிவந்த சாதாரணத் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வவுனியா இறம்பைக்குளம்
மகளிர் கல்லூரி சாதனை படைத்துள்ளது.
குறித்த பாடசாலையில் தமிழ் மொழி மூலம் 23 மாணவர்களும், ஆங்கில மொழி மூலம் 11
மாணவர்களுமாக 34 மாணவர்கள் 9ஏ சித்திகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதேவேளை 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும், 3 மாணவர்கள் ஆங்கில மொழி
மூலமாகவும் 8 பாடங்களில் ஏ தர சித்தியையும் பெற்றுள்ளனர்.
