Home சினிமா 3BHK படத்தின் நான்கு நாட்கள் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

3BHK படத்தின் நான்கு நாட்கள் வசூல் விவரம்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

0

3BHK

ஷாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் யதார்த்தமான கதைக்களத்தில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்துள்ள திரைப்படம் 3BHK.

இப்படத்தை 8 தோட்டாக்கள் பட இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கியிருந்தார். சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீதா ரகுநாத் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. நல்ல ரீச் அடைந்துள்ள 3BHK, முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல் 

இந்த நிலையில், நான்கு நாட்களை பாக்ஸ் ஆபிசில் கடந்திருக்கும் 3BHK திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் நான்கு நாட்களில் உலகளவில் ரூ. 6.5 கோடி வசூல் செய்துள்ளது.

Source: https://cineulagam.com/article/3bhk-movie-4-days-box-office-collection-1751942944

NO COMMENTS

Exit mobile version