Home முக்கியச் செய்திகள் சிம்மத்தில் உருவான யோகம்: கடுமையான சிக்கலில் ஐந்து ராசிகள்

சிம்மத்தில் உருவான யோகம்: கடுமையான சிக்கலில் ஐந்து ராசிகள்

0

நவகிரகங்களின் தளபதியாக விளங்கும் செவ்வாய் பகவான் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி மற்றும் வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.

அதேபோல், நவக்கிரகங்களில் அமங்கல நாயகனாக விளங்கும் கேது எப்போதும் பின்னோக்கி நகர்ந்து கொண்டே இருப்பார்.

சிம்மத்தில் செவ்வாய் கிரகமும் கேது கிரகமும் இணைவதால் உருவாகும் அங்காரக யோகம் உருவாகும்  இந்த யோகத்தால் குறிப்பிட்ட ஐந்து ராசிகள் சிக்கல்களை சந்திக்கப்போகின்றனர். 

01. சிம்மம்

  1.  அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
  2. தவறாக வழி நடத்துபவர்கள் குறித்து எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
  3. வாகனங்கள் ஓட்டும் போது கவனம் தேவை.
  4. உடல் நலத்திலும் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
  5. நிதானத்தை கடைபிடிப்பதால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

02. விருச்சிகம்

  1. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஆலோசித்து எடுப்பது நல்லது.
  2. நிதானத்தை இழக்காமல் பொறுமையுடன் செயல்படுவதால், நற்பெயர் பாதிக்கப்படுவதை தடுக்கலாம்.
  3. மன அழுத்தம் அதிகமாக இருக்கும்.
    யோகா மற்றும் தியான பயிற்சி விடாமல் தொடர்வது நல்லது.
  4. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
  5. எனினும் கடன் வாங்குவதை முடிந்த அளவு தவிர்ப்பது நல்லது.
  6. முதலீடு செய்யும் முன் ஆலோசனை பெறவும்.

03. மகரம்

  1. நிதிநிலை பாதிக்கப்படலாம்.
  2. உடல்நல பிரச்சனைகளும் அதிகரித்து மன உளைச்சலை ஏற்படுத்தலாம்.
  3. எதுவாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
  4. கோபப்படுவது பிரச்சனைக்கு தீர்வை தராது.
  5. நிதானமாக யோசித்து முடிவு எடுப்பது எல்லோருக்கும் நல்லது.
  6. வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும்.
  7. சிந்தனையுடன் செயல்படுவதால், இன்னல்கள் நீங்கி இன்பம் பெறலாம்.

04. கும்பம்

  1. குடும்ப வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம்.
  2. மனம் விட்டு பேசுவது எப்போதுமே நல்லது.
  3. பணியிடத்திலும் பொறுப்பு அதிகரிப்பதன் காரணமாக பணி சுமை அதிகரிக்கலாம்.
  4. இதனால் மன அழுத்தம் மற்றும் உடல் நலம் பாதிக்கப்படலாம்.
  5. நிதி பரிவர்த்தனைகளை மிகவும் எச்சரிக்கையாக கையாள்வது நல்லது.

04. மீனம்

  1. நிதி நிலையை பாதிக்கும்.
  2. மோசடியில் சிக்கும் வாய்ப்பு உள்ளது.
  3. எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.
  4. தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
  5. கடன் வாங்குவதை முடிந்த அளவு தவிர்க்க முயலவும்.
  6. எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
  7. பொறுமையாக கையாண்டால், சோதனைகளை சாதனைகளாக மாற்றலாம்.

NO COMMENTS

Exit mobile version