Home இலங்கை பொருளாதாரம் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி: மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்

0

2024ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.16 பில்லியன் டொலர்கள் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இத்துறையில் 66 வீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளமை கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 

2023ஆம் ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டிய மொத்த வருமான இலக்கை இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் எட்டியுள்ளதாக மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

Source: https://tamilwin.com/article/66-percentage-increased-in-tourism-filed-1725867192

NO COMMENTS

Exit mobile version