வவுனியா – இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் 76 மாணவர்கள் புலமைப் பரிசில்
பரீட்சையில் சித்தி பெற்றுள்ளனர்.
வெட்டுப் புள்ளி
வெளியாகிய புலமைப் பரிசில் பரீட்சையில் வவுனியா – இறம்பைக்குளம் மகளிர்
கல்லூரியில் 76 மாணவர்கள் வெட்டுப் புள்ளிக்கு மேலான பெறுபேற்றை பெற்று
சித்தியடைந்துள்ளனர்.
குறித்த பாடசாலையில் புலமைப் பரீட்சைக்கு இம்முறை 154 மாணவர்கள்
தோற்றியிருந்தனர்.
அவர்களில் 76 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல்
பெற்று சித்தியடைந்துள்ளதுடன், 149 மாணவர்கள் 70 க்கும் அதிகமான புள்ளிகளை
பெற்று சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளனர்.
