ரணிலின் குடியுரிமை பறிக்கப்படாவிடில்
நிச்சயமாக சர்வதேச நாடுகளின் ஆதரவினை பெற்று அநுரவின் ஆட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்துவார் என அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அத்துடன், ரணில் குறித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதனை அமெரிக்கா நேரடியாக தடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ரணில் மாத்திரமன்றி மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமையை பறிப்பதிலும் சிக்கல் காணப்படுவதாக ஆய்வாளர் கூறியுள்ளார்.
மேலும், அநுரவின் அரசியல் நகர்வுகள் குறித்தும் ஏற்படவுள்ள மாற்றங்கள் குறித்தும் விளக்குகிறது ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/ahfNwBtnUMw