Home இலங்கை சமூகம் அரநாயக்க பகுதியில் பாரிய மண்சரிவு..

அரநாயக்க பகுதியில் பாரிய மண்சரிவு..

0

அரநாயக்க வஹவ செலவ பகுதியில் ஒரு பாரிய மண்சரிவு பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறித்த பகுதியில் உள்ள பாரிய மண்சரிவு தொடர்பில் அங்குள்ள மக்கள் காணொளி மூலம் தகவல்கள் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், இந்த பாரிய மலையில் ஏற்பட்ட சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது உயிரிழந்தவர்கள் குறித்து இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் கிடைக்கவில்லை.

அதேவேளை, இவ்வாறான ஆபத்தான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version