Home முக்கியச் செய்திகள் யாழில் மர்மமான முறையில் கரையொதுங்கி படகு

யாழில் மர்மமான முறையில் கரையொதுங்கி படகு

0

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த படகானது, இன்றைய தினம்(09) இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.

ஆட்களற்ற நிலையில் , படகினுள் மீன் பிடி வலைகளுடன் படகு கரையொதுங்கிய நிலையில், சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

படகு தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா

NO COMMENTS

Exit mobile version