Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியில் தொடரும் சிக்கல்: விஜித் விஜியமுனியை சாடும் பொதுச்செயலாளர்

ஐக்கிய மக்கள் சக்தியில் தொடரும் சிக்கல்: விஜித் விஜியமுனியை சாடும் பொதுச்செயலாளர்

0

Courtesy: Sivaa Mayuri

அண்மைக்காலமாக கட்சியின் தலைமையை விமர்சித்து வரும் கட்சியின் அமைப்பாளர் காமினி விஜித் விஜிதமுனி சொய்சாவை ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார(R. M. Ranjith Madduma Bandara) கடுமையாக சாடியுள்ளார்.

தாம் கட்சியின் தலைமையால் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக விஜிதமுனி சொய்ஸா முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

”சொய்சாவுக்கு கட்டான அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டது, அவர் அதில் தோல்வியடைந்தார். மொனராகலையிலும் அவர் தோல்வியடைந்துள்ளார்” என்று பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு

சரத் பொன்சேகா

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் கட்சியின் தவிசாளர் தலைவர் சரத் பொன்சேகா பங்கேற்பது நிச்சயமில்லை என்று ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

“பீல்ட் மார்சல் பொன்சேகா எங்கள்  பேரணியில் பங்கேற்கலாம். இருப்பினும், அவரைப் பற்றி இப்போது பேச அவசியம் இல்லை என்;று அவர்; செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு வாழ் மக்களுக்கு பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவித்தல்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version