Home இலங்கை குற்றம் வெளிநாட்டு பெண்ணொருவரின் சந்தேகத்திற்கிடமான செயல்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

வெளிநாட்டு பெண்ணொருவரின் சந்தேகத்திற்கிடமான செயல்! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை

0

ஜெர்மன் இளம் பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம்

சந்தேக நபரான இளம் பெண்ணிடம் மொழிபெயர்ப்பாளர் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், மடிக்கணினியின் கடவுச்சொல்லை பொலிஸாருக்கு வழங்க அவர் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், சந்தேக நபரான இளம் பெண் சீனாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்ததாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source: https://tamilwin.com/article/a-german-teenager-was-arrested-1746796885

NO COMMENTS

Exit mobile version