Home இலங்கை சமூகம் மனித உடலமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

மனித உடலமைப்புடன் பிறந்த அபூர்வ ஆட்டுக்குட்டி

0

இலங்கையில் மனித உடலமைப்பை கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது.

குறித்த சம்பவம் தெனியாய – விஹாரஹேன, செல்வகந்த பகுதியில் பதிவாகியுள்ளது.

அபூர்வ ஆட்டுக்குட்டி

அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் வளர்ந்த ஆடு, இந்த குட்டியை ஈன்றுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனினும், குறித்த ஆட்டுக்குட்டி பிறந்த சில நிமிடங்களிலேயே, உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/a-lamb-born-with-a-human-face-viral-photo-1714199856

NO COMMENTS

Exit mobile version