Home உலகம் சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

சுவிட்சர்லாந்து செல்லும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

0

சுவிட்சர்லாந்து (Switzerland) செல்லும் வெளிநாட்டாவர்கள் அங்கு குடியுரிமையை பெறுவதற்கு கட்டணமொன்றை செலுத்து வேண்டும்.

குறித்த கட்டணமானது, அங்குள்ள மாகாணத்திற்கு மாகாணம் வெவ்வேறு தொகைகளில் அறவிடப்படும்.

இந்த நிலையில், பேசல் (Basel) நகரத்தில் குடியுரிமை பெறுவதற்கான மாகாண கட்டணமானது, ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியில் இருந்து அறைவாசியாக குறைக்கப்படவுள்ளது.

குடியுரிமை கட்டணம்

இதன் அடிப்படையில், தற்போதைய குடியுரிமைக் கட்டணம் 300 சுவிஸ் ஃப்ராங்குகளாக அறவிடப்படுகின்ற நிலையில், ஒக்டோபர் மாதம் முதல் 150 சுவிஸ் ஃப்ராங்குகளாக குறைக்கப்பட உள்ளது.

இதேவேளை, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு குடியுரிமை கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது என்பதும் குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version