Home இலங்கை அரசியல் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட அபசகுனம்

ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட அபசகுனம்

0

தற்போது ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத்தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகங்களுக்கு விரிவான விளக்கம் அளித்துள்ளார் முன்னாள் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2022 ஆம் ஆண்டு நடைபெறாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டமையானது ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கும் ஏற்பட்ட அபசகுனமாகவே கருத முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐபிசி தமிழுக்கு அளித்த விசேட நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார் அவர் தெரிவித்த விடயங்கள் காணொளியில்

https://www.youtube.com/embed/NLUWYadMT6c?start=1416

NO COMMENTS

Exit mobile version