முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஆடிக்கூழ் நிகழ்வு சிறப்பான முறையில்
இன்றையதினம் (17) காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு
மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
அனைத்து உத்தியோகத்தர்களும் இணைந்து கொண்டனர்.
மாவட்ட
செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தின் முழுமையான ஏற்பாட்டில் இந்த நிகழ்வு
சிறப்பாக நடைபெற்றிருந்தது.
