விஜய் டிவியின் ஆஹா கல்யாணம் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை அக்ஷயா.
600 எபிசோடுகளை கடந்து விஜய் டிவியில் வெற்றிகரமாக அந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது.
நிச்சயதார்த்தம்
நடிகை அக்ஷயாவுக்கு நேற்று (2025 ஆகஸ்ட் 28ம் தேதி) நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து இருக்கிறது. அவரது நீண்ட நாள் காதலர் ஜெய் என்பவரை தான் தற்போது கரம்பிடித்து இருக்கிறார் அக்ஷயா.
அவர்கள் திருமணமும் விரைவில் நடக்க இருக்கிறது. ஜெய் சின்னத்திரையில் இயக்குனராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அழகிய நிச்சயதார்த்த போட்டோக்கள் இதோ.