Home சினிமா இது தான் என் கடைசி படம்.. ஷாக் கொடுத்த அமீர் கான்

இது தான் என் கடைசி படம்.. ஷாக் கொடுத்த அமீர் கான்

0

நடிகர் அமீர் கான் ஹிந்தி சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவர். அவரது கடந்த சில காலமாக நடிக்கும் படங்கள் பெரிய அளவில் வசூலை குவிக்கவில்லை.

அடுத்து அவர் நடித்து இருக்கும் Sitaare Zameen Par வரும் ஜூன் 20ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அது நல்ல வசூலை ஈட்டும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

கடைசி படம்

இந்நிலையில் அமீர் கான் அளித்த பேட்டியில் தான் எடுக்கப்போடும் மகாபாரதம் படம் தான் தனது கடைசியாக இருக்கும் என தெரிவித்து இருக்கிறார்.

அது என் கனவு படம், அந்த படத்தை மட்டும் எடுத்துவிட்டால் அதன் பிறகு நான் செய்வதற்கு எதுவும் இல்லை என அமீர் கான் தெரிவித்து இருக்கிறார்.
 

Source: https://cineulagam.com/article/aamir-khan-says-mahabharat-will-be-his-last-film-1748774997

NO COMMENTS

Exit mobile version