Home சினிமா 2 நாட்களில் ஆரியன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் ஆரியன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

ஆரியன்

இயக்குநர் பிரவீன் கே. இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள படம் ஆரியன். இப்படத்தை விஷ்ணு விஷால் தயாரித்துள்ளார்.

செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் சற்று மாறுபட்ட திரைக்கதையில் அமைத்திருந்த ஆரியன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மகள், மகன் குறித்து பேசும்போது கண்கலங்கிய அஜித்.. காரணம் என்ன தெரியுமா?

வசூல் 

இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆரியன் திரைப்படம் 2 நாட்களில் உலகளவில் ரூ. 2.2 கோடி வசூல் செய்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version