சினிமா நடிகை அபர்ணதியின் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் By Admin - 12/04/2025 0 FacebookWhatsAppLinkedinTelegramViber ஆர்யாவுக்கு பெண் தேட நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலம் ஆனவர் அபர்ணதி. அவர் அதற்குப்பிறகு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். தற்போது வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் அவரது லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ.