Home சினிமா இந்தியாவிலேயே No.1 பணக்கார இயக்குனர் இவர்தான்.. மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா

இந்தியாவிலேயே No.1 பணக்கார இயக்குனர் இவர்தான்.. மொத்த சொத்து மதிப்பு இத்தனை கோடியா

0

வருடம்தோறும் பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் ஹீரோக்கள் நம் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு இயக்குனர்களும் பலர் இருக்கின்றனர்.

அப்படி இந்தியாவில் பல பிரம்மாண்ட இயக்குனர்கள் இருக்கின்றனர். ராஜமௌலி, ஷங்கர், சஞ்சய் லீலா பன்சாலி, ராஜ்குமார் ஹிரானி என லிஸ்ட் நீண்டுகொண்டே போகும்.

No.1 பணக்கார இயக்குனர்

ஆனால் இந்தியாவில் நம்பர் 1 பணக்கார இயக்குனர் அவர்கள் யாரும் இல்லை. இயக்குனர் கரண் ஜோகர் தான் அந்த பெருமையை பெற்று இருக்கிறார்.

அவருக்கு 1740 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. இரண்டாவது இடத்தில் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி 1300 சொத்துக்களுடன் இருக்கிறார்.

சஞ்சய் லீலா பன்சாலிக்கு சுமார் 1000 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம். 

NO COMMENTS

Exit mobile version