Home சினிமா ஐந்து நாட்களில் ஏஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

ஐந்து நாட்களில் ஏஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

0

ஏஸ்

கடந்த வாரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஏஸ். இயக்குநர் ஆறுமுக குமார் இப்படத்தை இயக்கியது மட்டுமின்றி தயாரித்திருந்தார்.

சொத்துக்களை இழந்தேன்! நடிகை ராதிகாவின் சீரியல் என்னை கிழவன் ஆக்கிவிட்டது.. நடிகர் பப்லூ பேச்சு

நடிகை ருக்மிணி வசந்த் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. மேலும் முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கான வசூலும் மிகப்பெரிய அளவில் இல்லை.

வசூல் 

இந்த நிலையில் ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் ஏஸ் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் உலகளவில் ஐந்து நாட்களில் ரூ. 6.2 கோடி வசூல் செய்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version