Ace படம்
மகாராஜா படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை கண்டார் விஜய் சேதுபதி.
அப்பட ரிலீஸிற்கு பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில் Ace திரைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ருக்மிணி என பலர் முன்னணி வேடத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனங்கள் கொடுத்த பிரபலங்கள் கொடுத்த விமர்சனத்தை காண்போம்.
இதோ ஏஸ் படம் குறித்து பிரபலங்கள் கொடுத்த விமர்சன வீடியோ,
