Home சினிமா அப்பா, தனியா பேசணும்னு சொல்லும் போதே.. CODE WORD ACCEPTED.. அர்ஜுன் பேச்சு

அப்பா, தனியா பேசணும்னு சொல்லும் போதே.. CODE WORD ACCEPTED.. அர்ஜுன் பேச்சு

0

ஐஸ்வர்யா-உமாபதி

சமீபத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவிற்கும், காமெடி நடிகர் தம்பி ராமைய்யா மகன் உமாபதிக்கும் மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்தது.

எந்த ஒரு பெரிய அலப்பறையும் இல்லாமல் மிகவும் கியூட்டாக இவர்களது திருமணம் முடிந்தது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் கோலாகலமாக நடந்தது, முதலமைச்சர் எல்லாம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார். 

திருமணம் முடிந்த கையோடு அர்ஜுன் தனது மகள் மற்றும் மருமகனுடன் பத்திரிக்கையாளரை சந்தித்துள்ளார். அதில் எமோஷ்னலாக நிறைய விஷயங்கள் பேசியுள்ளார். இதோ அவர் பேசிய வீடியோ, 

Source: https://cineulagam.com/article/action-king-arjun-speech-about-his-daughter-1718466001

NO COMMENTS

Exit mobile version