Home சினிமா அஜித்தின் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது லைகா நிறுவனம்… இதோ பாருங்க

அஜித்தின் விடாமுயற்சி படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டது லைகா நிறுவனம்… இதோ பாருங்க

0

நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியாகி இருந்தது.

அதன்பின் கொஞ்சம் இடைவேளை எடுத்து பின் கதையை தேர்வு செய்துவந்தவர் கடைசியாக மகிழ்திருமேனியின் விடாமுயற்சி கதையை தேர்வு செய்து லைகா புரொடக்ஷ்ன்ஸ் தயாரிக்க நடித்து வந்தார். 

படத்திற்கான மொத்த படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்தது, அங்கு எடுக்கப்பட்ட ஆக்ஷன் காட்சிகளின் சில வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டுள்ளனர். சமீபத்தில் படத்தில் நடித்திருக்கும் சில நடிகர்களின் பஸ்ட் லுக போஸ்டர்கள் வெளியாகி இருந்தது.

என்ன அப்டேட்

இந்த நிலையில் தான் நடிகர் அஜித்தின் மேனேஜர் 1.09 மணிக்கு இன்று அப்டேட் வர இருப்பதாக டுவிட் செய்திருந்தார். இந்த நிலையில் படத்தில் நடித்திருக்கும் நிகிலின் லுக்கை இன்று வெளியிட்டுள்ளனர். 

இதோ அவர்களின் டுவிட், 

NO COMMENTS

Exit mobile version