Home சினிமா அப்பா ஆகப்போகும் பசங்க பட நடிகர் கிஷோர்.. கர்ப்பமாக இருக்கும் ப்ரீத்தியின் லேட்டஸ்ட் போட்டோ

அப்பா ஆகப்போகும் பசங்க பட நடிகர் கிஷோர்.. கர்ப்பமாக இருக்கும் ப்ரீத்தியின் லேட்டஸ்ட் போட்டோ

0

பசங்க பட புகழ் நடிகர் கிஷோர் பிரபல சின்னத்திரை நடிகை ப்ரீத்தியை காதல் திருமணம் செய்து கொண்டார்.

அவர்கள் வயது வித்தியாசம் தான் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது. ப்ரீத்தியை விட கிஷோர் 4 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பம்

திருமணம் முடிந்து ஒன்றரை வருடம் ஆகும் நிலையில் தற்போது ப்ரீத்தி கர்ப்பமாக இருக்கிறாராம். தங்கள் குழந்தையை எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர்கள் கூறி இருக்கின்றனர்.

அதனால் அவர்களுக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. பொங்கல் அன்று எடுத்த அவர்களது போட்டோ இதோ. 

NO COMMENTS

Exit mobile version