லட்சுமி சீரியல்
புதிய ஜோடியாக சஞ்சீவ் வெங்கட் மற்றும் ஸ்ருதிராஜ் இணைந்து நடித்துவந்த தொடர் லட்சுமி.
கடந்த மார்ச், 2024ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த தொடர் 100 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாக வருகிறது. பாலசேகரன் என்பவர் எழுதியுள்ள இந்த கதை ஒரு பெண்ணை பற்றிய கதையாகும்.
நிறைய கிளாமர் புகைப்படங்களை வெளியிட்ட எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. வைரலாகும் க்ளிக்ஸ்
விலகிய நடிகர்
தற்போது இந்த சீரியல் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அது என்னவென்றால் இதில் நாயகனாக நடித்துவந்த சஞ்சீவ் வெங்கட் தொடரில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
அவருக்கு பதில் இனி மகராசி சீரியல் புகழ் ஆர்யன் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
