Home சினிமா GOAT-ல SK பேசுற அந்த Dialogue-க்கு Reason-ஏ நான்தான் – Sathish Breaking Interview

GOAT-ல SK பேசுற அந்த Dialogue-க்கு Reason-ஏ நான்தான் – Sathish Breaking Interview

0

சதீஷ்

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக படங்கள் நடித்து வெற்றியும் கண்டு வருபவர் நடிகர் சதீஷ்.

அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்துவரும் சதீஷ் விஜய்யின் கோட் படம், அதில் சிவகார்த்திகேயன் வந்த காட்சி என நிறைய விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

சட்டம் என் கையில் படம் குறித்தும் நிறைய சுவாரஸ்ய விஷயங்கள் கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version